English    Tamil    Arabic

Result For

Aad (see also Hood)

rebel against Hood

Hud

[7:65] To 'Ad we sent their brother Hud. He said, "O my people, worship GOD; you have no other god beside Him. Would you then observe righteousness?"

ஹூத்

[7:65] ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம் அவர், “ என்னுடைய சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுவீர்களாக; அவரைத் தவிர உங்களுக்கு வேறு எந்த தெய்வமும் இல்லை இனியேனும் நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களா?” என்று கூறினார்

۞وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ [7:65]

[7:66] The leaders who disbelieved among his people said, "We see that you are behaving foolishly, and we think that you are a liar."

[7:66] அவருடைய சமூகத்தாருக்கிடையில் இருந்த நம்ப மறுத்தவர்களான தலைவர்கள், “நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டிப்பதை நாங்கள் காண்கின்றோம், மேலும் நீர் ஒரு பொய்யராக இருக்கின்றீர் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்,” என்று கூறினார்கள்

قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ [7:66]

[7:67] He said, "O my people, there is no foolishness in me; I am a messenger from the Lord of the universe.

[7:67] அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, என்னிடம் எந்த முட்டாள்தனமும் இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதராக இருக்கின்றேன்

قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي سَفَاهَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ [7:67]

[7:68]"I deliver to you my Lord's messages, and I am honestly advising you.

[7:68] “என்னுடைய இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு நேர்மையாக அறிவுரை கூறிக் கொண்டு இருக்கின்றேன்

أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ [7:68]

[7:69] "Is it too much of a wonder that a message should come to you from your Lord, through a man like you, to warn you? Recall that He made you inheritors after the people of Noah, and multiplied your number. Remember GOD's blessings, that you may succeed."

[7:69] “உங்களை எச்சரிப்பதற்கு, உங்களைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வருவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கின்றதா? அவர் நோவாவின் சமூகத்தாருக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக ஆக்கியதையும்,மேலும் உங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கியதையும் நினைவு கூர்வீர்களாக நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, கடவுள்-உடைய அருட்கொடைகளை நினைவில் கொள்வீர்களாக”

أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَسۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ [7:69]

Following the Parents Blindly: A Human Tragedy

[7:70] They said, "Did you come to make us worship GOD alone, and abandon what our parents used to worship? We challenge you to bring the doom you threaten us with, if you are truthful."

பெற்றோர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுதல்: ஒரு மனிதனுக்குரிய சோகம்

[7:70] அவர்கள்,“ எங்களை கடவுள்-ஐ மட்டும் வழிபடுகின்றவர்களாக ஆக்குவதற்கும், மேலும் எங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருந்ததை கைவிடும்படி செய்வதற்கும் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்துகின்ற அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்,” என்று கூறினார்கள்

قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ [7:70]

[7:71] He said, "You have incurred condemnation and wrath from your Lord. Do you argue with me in defense of innovations you have fabricated? you and your parents?which were never authorized by GOD? Therefore, wait and I will wait along with you."

[7:71] அவர், “நீங்கள் உங்களுடைய இரட்சகரிடமிருந்து தண்டித்தலுக்கும் மேலும் கடும்கோபத்திற்கும் உள்ளாகிவிட்டீர்கள் கடவுள்-ஆல் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத நீங்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்ற-நீங்கள் மற்றும் உங்களுடைய பெற்றோர்கள்-புதுமைகளைக் காப்பாற்றுவதற்காக என்னுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? ஆகையால், காத்திருங்கள் மேலும் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருப்பேன்,” என்று கூறினார்

قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ [7:71]

[7:72] We then saved him and those with him, by mercy from us, and we annihilated those who rejected our revelations and refused to be believers.

[7:72] பின்னர் நாம் அவரையும் மேலும் அவருடன் இருந்தவர்களையும், நம்மிடமிருந்து கருணையால் காப்பாற்றினோம், மேலும் எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து மேலும் நம்பிக்கையாளர்களாக இருக்க மறுத்தார்களோ அவர்களை நாம் முற்றிலுமாக அழித்தோம்

فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ [7:72]

Hud: One and the Same Message

[11:50] To 'Ad we sent their brother Hud. He said, "O my people, worship GOD; you have no other god besides Him. You are inventing.

ஹூத்: அதே ஒரே தூதுச் செய்தி

[11:50] ஆதுகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம் அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுவீர்களாக; அவரைத் தவிர உங்களுக்கு வேறு தெய்வம் இல்லை நீங்கள் புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۖ إِنۡ أَنتُمۡ إِلَّا مُفۡتَرُونَ [11:50]

[11:51] "O my people, I do not ask you for any wage. My wage comes only from the One who initiated me. Do you not understand?

[11:51] “என்னுடைய சமூகத்தாரே, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்பதில்லை என்னுடைய கூலி என்னைத் துவக்கிய அந்த ஒருவரிடமிருந்து மட்டுமே வருகின்றது நீங்கள் புரிந்து கொள்வதில்லையா?

يَٰقَوۡمِ لَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱلَّذِي فَطَرَنِيٓۚ أَفَلَا تَعۡقِلُونَ [11:51]

[11:52] "O my people, seek forgiveness from your Lord, then repent to Him. He will then shower you with provisions from the sky, and augment your strength. Do not turn back into transgressors."

[11:52] “என்னுடைய சமூகத்தாரே, உங்களுடைய இரட்ச கரிடமிருந்து மன்னிப்பைத் தேடுவீர்களாக, பின்னர் அவரிடம் வருந்தித்திருந்துவீர்களாக அப்பொழுது அவர் வானத்திலிருந்து வாழ்வாதாரங்களைக் கொண்டு உங்களைப் பொழிவார், மேலும் உங்களுடைய பலத்தை அதிகரிப்பார் வரம்பு மீறுகின்றவர்களாக திரும்பி விடாதீர்கள்”

وَيَٰقَوۡمِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا وَيَزِدۡكُمۡ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمۡ وَلَا تَتَوَلَّوۡاْ مُجۡرِمِينَ [11:52]

[11:53] They said, "O Hud, you did not show us any proof, and we are not abandoning our gods on account of what you say. We will never be believers with you.

[11:53] அவர்கள் கூறினார்கள், “ஹூதே, எந்த சான்றையும் நீர் எங்களுக்குக் காட்டவில்லை, மேலும் நீர் எதைக் கூறுகின்றீரோ அதன் காரணமாக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிடுவதாக இல்லை உம்முடன் நம்பிக்கையாளர்களாக நாங்கள் ஒருபோதும் இருக்கப் போவதில்லை

قَالُواْ يَٰهُودُ مَا جِئۡتَنَا بِبَيِّنَةٖ وَمَا نَحۡنُ بِتَارِكِيٓ ءَالِهَتِنَا عَن قَوۡلِكَ وَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ [11:53]

[11:54] "We believe that some of our gods have afflicted you with a curse." He said, "I bear witness before GOD, and you bear witness as well, that I disown the idols you have set up?

[11:54] “எங்களுடைய தெய்வங்களில் சில, ஒரு சாபத்தைக் கொண்டு உம்மைச் சபித்து விட்டது என்றே நாங்கள் நம்புகின்றோம்” அவர் கூறினார், “நான் கடவுள்-க்கு முன்னால் சாட்சி அளிக்கின்றேன், மேலும் நீங்களும் கூட சாட்சியளியுங்கள், அதாவது நீங்கள் அமைத்திருக்கின்ற இணைதெய்வங்களை நான் கைவிட்டு விடுகின்றேன்-

إِن نَّقُولُ إِلَّا ٱعۡتَرَىٰكَ بَعۡضُ ءَالِهَتِنَا بِسُوٓءٖۗ قَالَ إِنِّيٓ أُشۡهِدُ ٱللَّهَ وَٱشۡهَدُوٓاْ أَنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ [11:54]

[11:55] "?beside Him. So, give me your collective decision, without delay.

[11:55] “-அவரை அன்றி எனவே, தாமதமின்றி, உங்களுடைய ஒருமித்த முடிவை எனக்குக் கூறுவீர்களாக

مِن دُونِهِۦۖ فَكِيدُونِي جَمِيعٗا ثُمَّ لَا تُنظِرُونِ [11:55]

[11:56] "I have put my trust in GOD, my Lord and your Lord. There is not a creature that He does not control. My Lord is on the right path.

[11:56] “நான் என்னுடைய உறுதியான நம்பிக்கையை, என்னுடைய இரட்சகர் மற்றும் உங்களுடைய இரட்சகராகிய கடவுள்-ன் மீது வைத்து விட்டேன் அவர் கட்டுப்படுத்தாத எந்த ஒரு படைப்பும் இல்லை என்னுடைய இரட்சகர் நேரான பாதையின் மீது இருக்கின்றார்

إِنِّي تَوَكَّلۡتُ عَلَى ٱللَّهِ رَبِّي وَرَبِّكُمۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذُۢ بِنَاصِيَتِهَآۚ إِنَّ رَبِّي عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ [11:56]

[11:57] "If you turn away, I have delivered to you what I was sent with. My Lord will substitute other people in your place; you cannot harm Him in the least. My Lord is in control of all things."

[11:57] “நீங்கள் திரும்பி சென்று விட்டால், எதைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் என்னுடைய இரட்சகர் உங்களுடைய இடத்தில் வேறு சமூகத்தாரை மாற்றியமைத்துவிடுவார்; நீங்கள் அவருக்கு சிறிதளவும் தீங்கிழைத்து விட இயலாது அனைத்து விஷயங்களின் மீதும் அதிகாரம் உடையவராக என்னுடைய இரட்சகர் இருக்கின்றார்”

فَإِن تَوَلَّوۡاْ فَقَدۡ أَبۡلَغۡتُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦٓ إِلَيۡكُمۡۚ وَيَسۡتَخۡلِفُ رَبِّي قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّونَهُۥ شَيۡـًٔاۚ إِنَّ رَبِّي عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ [11:57]

[11:58] When our judgment came, we saved Hud and those who believed with him, by mercy from us. We saved them from a terrible retribution.

[11:58] நம்முடைய தீர்ப்பு வந்தபொழுது, நாம் ஹூதையும் மேலும் அவருடன் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களையும், நம்மிடமிருந்து கருணையைக் கொண்டு காப்பாற்றினோம் பயங்கரமானதொரு தண்டனையிலிருந்து அவர்களை நாம் காப்பாற்றினோம்

وَلَمَّا جَآءَ أَمۡرُنَا نَجَّيۡنَا هُودٗا وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَنَجَّيۡنَٰهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ [11:58]

[11:59] Such was 'Ad?they disregarded the revelations of their Lord, disobeyed His messengers, and followed the ways of every stubborn tyrant.

[11:59] ஆதுகள் இத்தகையவர்களாக இருந்தார்கள்-அவர்கள் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளைப் புறக்கணித்தார்கள், அவருடைய தூதர்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள், மேலும் ஒவ்வொரு பிடிவாதமிக்கக் கொடுங்கோலரின் வழிகளையும் பின்பற்றினார்கள்

وَتِلۡكَ عَادٞۖ جَحَدُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ وَعَصَوۡاْ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓاْ أَمۡرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٖ [11:59]

[11:60] Consequently, they incurred condemnation in this world, and on the Day of Resurrection. Indeed, 'Ad rejected their Lord. Indeed, 'Ad, the people of Hud, have perished.

[11:60] அதன் விளைவாக, அவர்கள் இவ்வுலகிலும், மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்றும் தண்டித்தலுக்கு உள்ளானார்கள் உண்மையில், ஆதுகள் தங்களுடைய இரட்சகரை ஏற்க மறுத்தார்கள் உண்மையில், ஹூதின் சமூகத்தாராகிய ஆதுகள் அழிந்து விட்டார்கள்

وَأُتۡبِعُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا لَعۡنَةٗ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ عَادٗا كَفَرُواْ رَبَّهُمۡۗ أَلَا بُعۡدٗا لِّعَادٖ قَوۡمِ هُودٖ [11:60]

Egotistic Defiance: A Human Trait

[14:9] Have you not heard about those before you?the people of Noah, 'Ad, Thamud, and others who came after them and known only to GOD? Their messengers went to them with clear proofs, but they treated them with contempt and said, "We disbelieve in what you are sent with. We are skeptical about your message; full of doubt."

அகம்பாவமான எதிர்ப்பு: ஒரு மனிதப்பண்பு

[14:9] உங்களுக்கு முன்னிருந்தவர்களை-நோவா,ஆது,தமூது சமூகத்தார், மேலும் அவர்களுக்குப் பின்னர் வந்த கடவுள்-க்கு மட்டுமே தெரிந்த மற்றவர்கள்-பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றார்கள், ஆனால் அவர்களை அவர்கள் அவமரியாதையாக நடத்தினார்கள் மேலும், “எதைக் கொண்டு நீங்கள் அனுப்பப் பட்டிருக்கின்றீர்களோ அதன் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றோம் உங்களுடைய தூதுச் செய்தியைக் குறித்து நாங்கள் நம்பிக்கை அற்றவர்களாக, சந்தேகம் நிறைந்தவர்களாக இருக்கின்றோம்,” என்று கூறினார்கள்

أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡ لَا يَعۡلَمُهُمۡ إِلَّا ٱللَّهُۚ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرَدُّوٓاْ أَيۡدِيَهُمۡ فِيٓ أَفۡوَٰهِهِمۡ وَقَالُوٓاْ إِنَّا كَفَرۡنَا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ وَإِنَّا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَنَآ إِلَيۡهِ مُرِيبٖ [14:9]

Following Our Parents Blindly: A Great Human Tragedy

[14:10] Their messengers said, "Do you have doubts about GOD; the Initiator of the heavens and the earth? He invites you only to forgive your sins, and to give you another chance to redeem yourselves." They said, "You are no more than humans like us, who want to repel us from the way our parents used to worship. Show us some profound authority."

நம்முடைய பெற்றோர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுதல் : மனிதனுக்குரிய ஒரு மாபெரும் சோகம்

[14:10] அவர்களுடைய தூதர்கள், “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரான கடவுள்-ஐப்பற்றியா நீங்கள் சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றீர்கள்? உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கும், மேலும் உங்களை மீட்டுக் கொள்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்குவதற்கும் மட்டுமே அவர் உங்களை அழைக்கின்றார்,” என்று கூறினார்கள் அவர்கள், “எங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருந்த அந்தப் பாதையிலிருந்து எங்களை விரட்டுவதற்கு விரும்புகின்ற நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதைக் காட்டிலும் அதிகமாக எதுவுமில்லை ஆழ்ந்த அதிகாரம் எதையேனும் எங்களுக்குக் காட்டுவீர்களாக,” என்று கூறினார்கள்

۞قَالَتۡ رُسُلُهُمۡ أَفِي ٱللَّهِ شَكّٞ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَدۡعُوكُمۡ لِيَغۡفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرَكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۚ قَالُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتُونَا بِسُلۡطَٰنٖ مُّبِينٖ [14:10]

[14:11] Their messengers said to them, "We are no more than humans like you, but GOD blesses whomever He chooses from among His servants. We could not possibly show you any kind of authorization, except in accordance with GOD's will. In GOD the believers shall trust.

[14:11] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் கூறினார்கள், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதைக் காட்டிலும் அதிகமாக எதுவுமில்லை, ஆனால் தன்னுடைய அடியார்களுக்கிடையில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவர் ஒருவருக்கும் கடவுள் அருள் பாலிக்கின்றார் கடவுள்-உடைய நாட்டத்திற்கு இணங்கவே அன்றி, எந்த விதமான அங்கீகாரத்தையும் எங்களால் காட்ட இயலாது நம்பிக்கையாளர்கள் கடவுள்-ன் மீதே உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்

قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ إِن نَّحۡنُ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأۡتِيَكُم بِسُلۡطَٰنٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ [14:11]

[14:12] "Why should we not trust in GOD, when He has guided us in our paths? We will steadfastly persevere in the face of your persecution. In GOD all the trusters shall trust."

[14:12] “எங்களுடைய பாதைகளின்மீது கடவுள் எங்களை வழிநடத்தியிருக்கின்றபொழுது, அவர் மீது நாங்கள் ஏன் உறுதியான நம்பிக்கை கொள்ளாது இருக்க வேண்டும்? உங்களுடைய அடக்குமுறைகளுக்கெதிராக நாங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்போம் பொறுப்பேற்படுத்துகின்றவர்கள் அனைவரும் கடவுள்-ன் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்”

وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنَا سُبُلَنَاۚ وَلَنَصۡبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيۡتُمُونَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ [14:12]

[14:13] Those who disbelieved said to their messengers, "We will banish you from our land, unless you revert to our religion." Their Lord inspired them: "We will inevitably annihilate the transgressors.

[14:13] எவர்கள் நம்பமறுத்தார்களோ அவர்கள் தங்களுடைய தூதர்களிடம், “எங்களுடைய மார்க்கத்திற்கு நீங்கள் திரும்பி வராவிட்டால், எங்களுடைய நாட்டை விட்டு உங்களை நாங்கள் வெளியேற்றி விடுவோம்,” என்று கூறினார்கள் அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு உள்ளுணர்வளித்தார்: “தவிர்த்து விட முடியாதவாறு, வரம்பு மீறுகின்றவர்களை நாம் முற்றிலுமாக அழித்து விடுவோம்

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِرُسُلِهِمۡ لَنُخۡرِجَنَّكُم مِّنۡ أَرۡضِنَآ أَوۡ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَاۖ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ رَبُّهُمۡ لَنُهۡلِكَنَّ ٱلظَّٰلِمِينَ [14:13]

[14:14] "And we will let you dwell in their land after them. This is (the reward) for those who reverence My majesty, and reverence My promise."

[14:14] “மேலும், அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய நிலத்தில் உங்களை வசிக்கச் செய்வோம் மேலும் எவர்கள் என்னுடைய மாட்சிமையைக் குறித்து பயபக்தியுடன் இருக்கின்றார்களோ, மேலும் என்னுடைய வாக்குறுதியைக் குறித்து பயபக்தியுடன் இருக்கின்றார்களோ அவர்களுக்கு, இது (வெகுமதியாக) இருக்கின்றது”

وَلَنُسۡكِنَنَّكُمُ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِهِمۡۚ ذَٰلِكَ لِمَنۡ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ [14:14]

[14:15] They issued a challenge, and consequently, every stubborn tyrant ended up doomed.

[14:15] அவர்கள் ஒரு சவால் விடுத்தார்கள், மேலும் அதன் விளைவாக, பிடிவாதமிக்க கொடுங்கோலன் ஒவ்வொருவனும் அழிக்கப்பட்டு முடிந்து போனான்

وَٱسۡتَفۡتَحُواْ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٖ [14:15]

Hud

[26:123] 'Ad disbelieved the messengers.

ஹூத்

[26:123] ஆதுகள் தூதர்களை நம்ப மறுத்தார்கள்

كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ [26:123]

[26:124] Their brother Hud said to them, "Would you not be righteous?

[26:124] அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறினார், “நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?

إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ [26:124]

[26:125] "I am an honest messenger to you.

[26:125] “நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதராக இருக்கின்றேன்

إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ [26:125]

[26:126] "You shall reverence GOD, and obey me.

[26:126] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும்,மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ [26:126]

[26:127] "I do not ask you for any wage; my wage comes from the Lord of the universe.

[26:127] “ நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்பதில்லை; என்னுடைய கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்தே வருகின்றது

وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ [26:127]

[26:128] "You build on every hill a mansion for vanity's sake.

[26:128] “நீங்கள் வீண் பகட்டிற்காக ஒவ்வொரு குன்றின் மீதும் ஒரு மாளிகையை கட்டிக் கொள்கின்றீர்கள்

أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ [26:128]

[26:129] "You set up buildings as if you last forever.

[26:129] “நீங்கள் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதைப்போல் கட்டடங்களை நீங்கள் அமைத்துக்கொள்கின்றீர்கள்

وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ [26:129]

[26:130] "And when you strike, you strike mercilessly.

[26:130] “மேலும் நீங்கள் தாக்குகின்ற பொழுது, ஈவிரக்கமின்றி நீங்கள் தாக்குகின்றீர்கள்

وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ [26:130]

[26:131] "You shall reverence GOD and obey me.

[26:131] “நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ [26:131]

[26:132] "Reverence the One who provided you with all the things you know.

[26:132] “நீங்கள் அறிந்திருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்கிய அந்த ஒருவரிடம் பயபக்தியோடு இருங்கள்

وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ [26:132]

[26:133] "He provided you with livestock and children.

[26:133] “அவர் உங்களுக்குக் கால்நடைகள் மற்றும் பிள்ளைகளை வழங்கினார்

أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ [26:133]

[26:134] "And gardens and springs.

[26:134] “மேலும் தோட்டங்கள் மற்றும் ஊற்றுக்களை

وَجَنَّٰتٖ وَعُيُونٍ [26:134]

[26:135] "I fear for you the retribution of an awesome day."

[26:135] “அச்சுறுத்துகின்ற ஒரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”

إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ [26:135]

[26:136] They said, "It is the same whether you preach, or not preach.

[26:136] அவர்கள் கூறினார்கள், “நீர் உபதேசித்தாலும், அல்லது உபதேசிக்கவில்லையென்றாலும், அது ஒரே மாதிரியாகவே இருக்கின்றது

قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ [26:136]

[26:137] "That affliction was limited to our ancestors.

[26:137] “அந்தத் துன்பம் எங்களுடைய முன்னோர்களுக்கு வரையறுக்கப்பட்டதாக இருந்தது

إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ [26:137]

[26:138] "No retribution will ever befall us."

[26:138] “எந்த தண்டனையும் எப்பொழுதும் எங்களுக்கு ஏற்படாது”

وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ [26:138]

[26:139] They thus disbelieved and, consequently, we annihilated them. This should be a lesson, but most people are not believers.

[26:139] இவ்விதமாக அவர்கள் நம்பமறுத்தார்கள் மேலும், அதன் விளைவாக, அவர்களை நாம் முற்றிலுமாக அழித்தோம் இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும், ஆனால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல

فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ [26:139]

[26:140] Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

[26:140] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ [26:140]

Warning

[41:13] If they turn away, then say, "I am warning you of a disaster like the disaster that annihilated 'Ad and Thamud."

எச்சரிக்கை

[41:13] அவர்கள் திரும்பி சென்று விட்டால், அப்பொழுது, “ஆது மற்றும் தமூதை முற்றிலுமாக அழித்த பேரழிவைப் போன்றதொரு பேரழிவு குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்,” என்று கூறுவீராக

فَإِنۡ أَعۡرَضُواْ فَقُلۡ أَنذَرۡتُكُمۡ صَٰعِقَةٗ مِّثۡلَ صَٰعِقَةِ عَادٖ وَثَمُودَ [41:13]

[41:14] Their messengers went to them, as well as before them and after them, saying, "You shall not worship except GOD." They said, "Had our Lord willed, He could have sent angels. We are disbelievers in what you say."

[41:14] “நீங்கள் கடவுள்-ஐத் தவிர வழிபடக் கூடாது,” என்று கூறியவர்களாக, அவர்களிடமும், அவ்வாறே அவர்களுக்கு முன்னரும் மேலும் அவர்களுக்குப் பின்னரும், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் சென்றார்கள் அவர்கள், “எங்களுடைய இரட்சகர் நாடியிருந்தால், வானவர்களை அவர் அனுப்பியிருக்க இயலும் நீங்கள் கூறுபவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றவர்களாக இருக்கின்றோம்,” என்று கூறினார்கள்

إِذۡ جَآءَتۡهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ قَالُواْ لَوۡ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ فَإِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ [41:14]

[41:15] As for 'Ad, they turned arrogant on earth, opposed the truth, and said, "Who is more powerful than we?" Did they not realize that GOD, who created them, is more powerful than they? They were unappreciative of our revelations.

[41:15] ‘ஆதைப் பொறுத்த வரை, அவர்கள் பூமியின் மீது ஆணவம் கொண்டார்கள், சத்தியத்தை எதிர்த்தார்கள், மேலும், “நம்மைக் காட்டிலும் சக்திவாய்ந்தவராக இருக்கின்றவர் யார்?” என்று கூறினார்கள் அவர்களைக் காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்தவராக அவர்களைப் படைத்த கடவுள் இருக்கின்றார் என்பதை, அவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லையா? அவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து உண்மையுணரும் இயல்பற்றவர்களாக இருந்தார்கள்

فَأَمَّا عَادٞ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَقَالُواْ مَنۡ أَشَدُّ مِنَّا قُوَّةًۖ أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَهُمۡ هُوَ أَشَدُّ مِنۡهُمۡ قُوَّةٗۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ [41:15]

[41:16] Consequently, we sent upon them violent wind, for a few miserable days. We thus afflicted them with humiliating retribution in this life, and the retribution of the Hereafter is more humiliating; they can never win.

[41:16] அதன் விளைவாக, ஒரு சில துன்பகரமான நாட்களுக்கு, உக்கிரமான காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம் இவ்விதமாக இழிவுபடுத்துகின்ற தண்டனையைக் கொண்டு இந்த வாழ்வில் அவர்களை நாம் துன்புறுத்தினோம், மேலும் மறுவுலகின் தண்டனையோ இன்னும் அதிகமாக இழிவு படுத்துகின்றதாக இருக்கின்றது; அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற இயலாது

فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِيٓ أَيَّامٖ نَّحِسَاتٖ لِّنُذِيقَهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَخۡزَىٰۖ وَهُمۡ لَا يُنصَرُونَ [41:16]

Hud

[46:21] Recall that the brother of 'Ad warned his people at the dunes?numerous warnings were also delivered before him and after him: "You shall not worship except GOD. I fear for you the retribution of a great day."

ஹூத்

[46:21] ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன்னுடைய சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - தவிர அவருக்கு முன்னரும் மற்றும் அவருக்குப் பின்னரும் எண்ணற்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன: “கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபடக் கூடாது மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”

۞وَٱذۡكُرۡ أَخَا عَادٍ إِذۡ أَنذَرَ قَوۡمَهُۥ بِٱلۡأَحۡقَافِ وَقَدۡ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦٓ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ [46:21]

[46:22] They said, "Did you come to divert us from our gods? We challenge you to bring (the retribution) you threaten, if you are truthful."

[46:22] அவர்கள், “நீர் எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்கு வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அந்த தண்டனை) கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்,” என்று கூறினார்கள்

قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَأۡفِكَنَا عَنۡ ءَالِهَتِنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ [46:22]

[46:23] He said, "The knowledge about this is with GOD; I only deliver to you what I was sent to deliver. However, I see that you people are ignorant."

[46:23] அவர், “இதைப் பற்றிய அறிவு கடவுள் இடம் இருக்கின்றது; எதை ஒப்படைப்பதற்கு நான் அனுப்பப் பட்டேனோ அதை மட்டுமே நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன் ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றதை நான் காண்கின்றேன்,” என்று கூறினார்

قَالَ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَأُبَلِّغُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ [46:23]

[46:24] When they saw the storm heading their way, they said, "This storm will bring to us much needed rain." Instead, this is what you challenged (Hud) to bring; violent wind wherein there is painful retribution.

[46:24] அவர்களை நோக்கி புயல் வருகின்றதை அவர்கள் கண்டபொழுது, அவர்கள், “நமக்கு மிகவும் தேவைப் படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்,” என்று கூறினார்கள் மாறாக, கொண்டு வருமாறு (ஹூதிடம்) நீங்கள் சவால் விடுத்தது இதைத்தான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டிருக்கின்ற உக்கிரமான காற்று

فَلَمَّا رَأَوۡهُ عَارِضٗا مُّسۡتَقۡبِلَ أَوۡدِيَتِهِمۡ قَالُواْ هَٰذَا عَارِضٞ مُّمۡطِرُنَاۚ بَلۡ هُوَ مَا ٱسۡتَعۡجَلۡتُم بِهِۦۖ رِيحٞ فِيهَا عَذَابٌ أَلِيمٞ [46:24]

[46:25] It destroyed everything, as commanded by its Lord. By morning, nothing was standing except their homes. We thus requite the guilty people.

[46:25] அதனுடைய இரட்சகரால் கட்டளையிடப்பட்டவாறு, அது எல்லாவற்றையும் அழித்தது காலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எந்த ஒன்றும் நின்று கொண்டிருக்கவில்லை குற்றவாளிகளான மக்களை இவ்விதமாகவே நாம் பழி தீர்க்கின்றோம்

تُدَمِّرُ كُلَّ شَيۡءِۭ بِأَمۡرِ رَبِّهَا فَأَصۡبَحُواْ لَا يُرَىٰٓ إِلَّا مَسَٰكِنُهُمۡۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ [46:25]

They Ridiculed the Messenger's Warnings

[46:26] We had established them in the same way as we established you, and provided them with hearing, eyes, and minds. But their hearing, eyes, and minds did not help them at all. This is because they decided to disregard GOD's revelations. Thus, the prophecies and warnings that they ridiculed have caused their doom.

தூதர்களுடைய எச்சரிக்கைகளை அவர்கள் கேலி செய்தார்கள்

[46:26] உங்களை நாம் நிலை நிறுத்திய அதே விதமாகவே அவர்களையும் நாம் நிலைநிறுத்தியிருந்தோம், மேலும் அவர்களுக்கு செவிப்புலன், கண்கள், மற்றும் மனங்களைக் கொண்டு வழங்கினோம் ஆனால் அவர்களுடைய செவிப்புலன், கண்கள், மற்றும் மனங்கள் எந்தவகையிலும் அவர்களுக்கு உதவவில்லை அவர்கள் கடவுள்-உடைய வெளிப்பாடுகளைப் புறக்கணிப்பதற்குத் தீர்மானித்ததே இதற்குக் காரணமாக இருக்கின்றது இவ்விதமாக, அவர்கள் கேலி செய்த அந்த முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளேஅவர்களுடைய அழிவிற்குக் காரணமாகி விட்டன

وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ [46:26]

[46:27] We have annihilated many communities around you, after we had explained the proofs, that they might repent.

[46:27] உங்களைச் சுற்றிலும் பல சமூகங்களை அவர்கள் வருந்தித்திருந்தும் பொருட்டு, சான்றுகளை நாம் விவரித்திருந்த பின்னரே, நாம் முற்றிலுமாக அழித்திருக்கின்றோம்

وَلَقَدۡ أَهۡلَكۡنَا مَا حَوۡلَكُم مِّنَ ٱلۡقُرَىٰ وَصَرَّفۡنَا ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ [46:27]

[46:28] Why then did the idols they set up to bring them closer to GOD fail to help them? Instead, they abandoned them. Such were the false gods they idolized; such were the innovations they fabricated.

[46:28] கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு வருவதற்கு அவர்கள் அமைத்துக் கொள்கின்ற அந்த இணை தெய்வங்கள் ஏன் அப்பொழுது அவர்களுக்கு உதவி செய்வதற்குத் தவறி விட்டன? மாறாக, அவை அவர்களைக் கைவிட்டு விட்டன அவர்கள் இணைதெய்வ வழிபாடு செய்த அந்தப் போலி தெய்வங்கள் இத்தகையவைகளாக இருந்தன; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட புதுமைகள் இத்தகையவைகளாக இருந்தன

فَلَوۡلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ قُرۡبَانًا ءَالِهَةَۢۖ بَلۡ ضَلُّواْ عَنۡهُمۡۚ وَذَٰلِكَ إِفۡكُهُمۡ وَمَا كَانُواْ يَفۡتَرُونَ [46:28]

[51:41] In 'Ad (there is a lesson). We sent upon them disastrous wind.

[51:41] ‘ஆதுகளிடம் (ஒரு படிப்பினை இருக்கின்றது) பேரழிவை ஏற்படுத்துகின்ற காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம்

وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ [51:41]

[51:42] Anything that it came upon was utterly destroyed.

[51:42] எந்த ஒன்றை அது கடந்து வந்ததோ, அது முற்றிலுமாக அழிக்கப்பட்டது

مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ [51:42]

[69:4] Thamud and 'Ad disbelieved in the Shocker.

[69:4] தமூது மற்றும் ஆது, அதிர்ச்சியூட்டுவதன் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தார்கள்

كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ [69:4]

[69:5] As for Thamud, they were annihilated by the devastating (quake).

[69:5] தமூதைப் பொறுத்தவரை, அவர்கள் பேரழிவின்(நிலநடுக்கம்) மூலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள்

فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ [69:5]

[69:6] As for 'Ad, they were annihilated by a persistent, violent storm.

[69:6] ஆதைப் பொறுத்தவரை, விடாப்பிடியானதொரு, உக்கிரமான புயலின் மூலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள்

وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ [69:6]

[69:7] He unleashed it upon them for seven nights and eight days, violently. You could see the people tossed around like decayed palm trunks.

[69:7] அவர்கள் மீது அதை அவர் ஏழு இரவுகள் மற்றும் எட்டுப் பகல்களுக்கு, உக்கிரமாகக் கட்டவிழ்த்து விட்டார் அழுகிப் போன பனைமரத் தண்டுகளைப் போல சுற்றிலும் வீசியெறியப்பட்டவர்களாக மக்களை நீர் கண்டிருப்பீர்

سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ [69:7]

[69:8] Can you find any trace of them?

[69:8] அவர்களின் அடையாளம் எதையேனும் நீர் காண முடிகின்றதா?

فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ [69:8]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved